நட்டி மற்றும் கதிர் இணையும் இரு மொழிப்படம்

நட்ராஜ் மற்றும் கதிர் இணையும் புதிய இரு மொழி படம்;

twitter-grey
Update: 2021-08-01 06:45 GMT
நட்டி மற்றும் கதிர் இணையும் இரு மொழிப்படம்

இயக்குனர் ஸாக் ஹாரிஸ் இயக்கும் புதிய படத்தில் நடிகர்கள்  நட்டி மற்றும் கதிர் இணைகிறார்கள்.




 


இயக்குனர் ஸாக் ஹாரிஸ் என்பவர் நடிகர்கள் நட்டி என்கிற நடராஜ் மற்றும் கதிர் இணையும் இரு மொழி படத்தை இயக்க இருக்கிறார். தமிழில் நட்டி மற்றும் கதிரும், மலையாளத்தில் இதே கேரக்டர்களை ஜோசப் புகழ் ஜோஜு ஜார்ஜ் மற்றும் பிரேமம் புகழ் ஷராபுதீன் இருவரும் ஏற்று நடிக்கின்றனர்.




 


 மற்ற கதாபாத்திரங்களில் நரேன், ஜான் விஜய் மற்றும் பிரதாப் போத்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படப்பிடிப்பு முடந்து படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. வெளியீடு தேதி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும்.

Tags:    

Similar News