ஹரி இயக்கத்தில் கதாநாயகனாகும் ஜெயம் ரவி

அடுத்தபடியாக இயக்குனர் ஹரி ஜெயம் ரவி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.

Update: 2022-06-02 07:15 GMT

அடுத்தபடியாக இயக்குனர் ஹரி ஜெயம் ரவி நடிக்கும் ஒரு புதிய படத்தை இயக்கவிருக்கிறார்.




 


அருண் விஜய் நடிப்பில் 'யானை' என்ற படத்தை இயக்கி முடித்துள்ள இயக்குனர் ஹரி, அடுத்தபடியாக ஜெயம் ரவியை வைத்து ஒரு படம் இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.




ஆக்சன் மற்றும் குடும்ப சென்டிமெண்ட் கலந்த கதையாக இப்படம் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹரியின் இயக்கத்தில் ஜெயம்ரவி நடிப்பது இதுவே முதல் முறையாகும்.

Similar News