பா.ரஞ்சித் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கிடைத்துள்ளது.
இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் உருவாகும் புதிய படம் 'ரைட்டர்'. சமுத்திரக்கனி கதையின் நாயகனாக நடித்துள்ள இப்படத்தை பிராங்கிளின் ஜேக்கப் என்பவர் இயக்கி உள்ளார். இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார்.
இப்படம் சென்சாருக்கு தணிக்கைகாக சென்றது, படத்தை பார்த்த அதிகாரிகள் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.