அர்ஜுன் இயக்க பவன் கல்யாண் துவங்கிய படம்

தெலுங்கில் அர்ஜுன் படம் ஒன்றை இயக்க அதனை பவன்கல்யாண் துவக்கி வைத்துள்ளார்.

Update: 2022-06-25 07:03 GMT

தெலுங்கில் அர்ஜுன் படம் ஒன்றை இயக்க அதனை பவன்கல்யாண் துவக்கி வைத்துள்ளார்.




 

தமிழில் கதாநாயகனாக பல ஆண்டுகளாக நடித்து வரும் அர்ஜுன் தற்போது தெலுங்கில் இயக்குனராக அவதாரம் எடுத்துள்ளார், அதில் தன் மகள் ஐஸ்வர்யாவை கதாநாயகியாக வைத்து படத்தை துவங்கியுள்ளார்.




 

இப்படத்தில் நாயகராக விஷ்வக் என்பவரை கதாநாயகனாக நடிக்க வைக்கிறார் அவர் தெலுங்கில் வளர்ந்த வரும் இளம் கதாநாயகன். இந்த படப்பிடிப்பு துவக்க விழாவில் பவன் கல்யாண் இணைந்து படப்பிடிப்பை துவக்கி வைத்துள்ளார்.

Similar News