10 நாட்களில் ரஜினி, கமல், விஜய், அஜித் வசூலை முறியடித்த பொன்னியின் செல்வன்

மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த பிரமாண்ட படைப்பான "பொன்னியின் செல்வன்" இதுவரை தமிழ் சினிமா காணாத வசூல் சாதனை படைத்துவருகிறது.

Update: 2022-10-10 06:15 GMT

மணிரத்னத்தின் இயக்கத்தில் கடந்த செப்டம்பர் 30ம் தேதி வெளிவந்த பிரமாண்ட படைப்பான "பொன்னியின் செல்வன்" இதுவரை தமிழ் சினிமா காணாத வசூல் சாதனை படைத்துவருகிறது.




 

பொன்னியின் செல்வன் வெளியான பத்து நாட்களில் தமிழ்நாட்டில் மட்டும் 150 கோடி வசூல் செய்து ரஜினி, விஜய், அஜித் படங்களின் உச்சபட்ச வசூல் சாதனையை முறியடித்துள்ளது.

10 நாட்களில் 150கோடி வசூல் செய்த முதல் தமிழ் திரைப்படம் பொன்னியின் செல்வன் ஆகும்.

கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஜீன் மாதம் வெளியான விக்ரம் திரைப்படம் மொத்தமாக தமிழ்நாட்டில் 175கோடி வசூல் செய்து முதல் இடத்தில் இருந்தது.




 

விக்ரம் திரைப்படத்தின் வசூல் சாதனையை பொன்னியின் செல்வன் இன்னும் சில தினங்களில் முறியடித்தது விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 200கோடிக்கு மேல் வசூல் செய்வதற்கான வாய்ப்புகள் உள்ளன என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Similar News