அதிக சம்பளம் - நம்பர் 1 இடத்துக்கு உயர்ந்த பூஜா ஹெக்டே

தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பூஜா ஹெக்டே உயர்ந்துள்ளார்.

Update: 2022-06-08 04:30 GMT

தென்னிந்தியாவின் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக பூஜா ஹெக்டே உயர்ந்துள்ளார்.




கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்கு முன்பு இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் ஜீவா உடன் 'முகமூடி' என்ற படத்தில் அறிமுகமானவர் பூஜா ஹெக்டே. அடுத்தபடியாக உங்களுக்கு சரியாக படங்கள் அமையாததால் தெலுங்கு பக்கம் நடிக்க துவங்கினார். ஆனால் தற்பொழுது தென்னிந்தியாவின் மிகப் பெரிய நடிகையாக உயர்ந்துள்ளார் சமீபத்தில் விஜயின் பீஸ்ட் படத்தில் பூஜா ஹீரோயினாக நடித்தது குறிப்பிடத்தக்கது.



இந்நிலையில் அடுத்தடுத்த படங்களின் வரவு காரணமாக தனது சம்பளத்தையும் உயர்த்தி உள்ளார் பூஜா, அந்த வகையில் ஒரு படத்திற்கு 5 கோடி ரூபாய் பூஜா வரை சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Similar News