ஐரோப்பாவில் பூஜா ஹெக்டே - தீயாக பரவும் புகைப்படங்கள்
ஐரோப்பாவில் பூஜா ஹெக்டே சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
ஐரோப்பாவில் பூஜா ஹெக்டே சுற்றுலா செல்லும் புகைப்படங்கள் இணையங்களில் வைரலாகி வருகிறது.
தென்னிந்தியாவின் முன்னணி நடிகை பூஜா தற்பொழுது படப்பிடிப்பு விடுமுறையில் ஐரோப்பா நாடுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
முதற்கட்டமாக பாங்காங்கில் இருந்து தனது பயணத்தை தொடங்கிய பூஜா ஹெக்டே தற்பொழுது இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதை வெளிப்படுத்தும் வகையில் இங்கிலாந்தில் உள்ள உலக புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் முன் நின்று தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் இணையங்களில் பதிலாகி வருகிறது. மேலும் இவரது சுற்றுப்பயணத்தின் புகைப்படங்களை அவ்வப்போது பகிர்ந்து வருவதால் ரசிகர்கள் அவரது சமூக வலைதள பக்கத்தை பின்தொடர்பை அதிகரித்துள்ளனர்.