கலக்கலான போஸ்டருடன் சுந்தர்.சி வெளியிட்ட புதிய படத்தின் அறிவிப்பு
கவனம் ஈர்த்த சுந்தர் சி'யின் 'காபி வித் காதல்' படத்தின் போஸ்டர்.
கவனம் ஈர்த்த சுந்தர் சி'யின் 'காபி வித் காதல்' படத்தின் போஸ்டர்.
பிரபல இயக்குனர் சுந்தர் சி தற்போது ஜெய், ஸ்ரீகாந்த், ஜீவா, யோகி பாபு ஆகியோரை வைத்து 'காபி வித் காதல்' என்ற படத்தை இயக்கி வருகிறார். அதன் போஸ்டர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
படத்தின் போஸ்டரில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், ரைசா வில்சன் அமிர்தா ஐயர், ஐஸ்வர்யா தத்தா, யோகிபாபு, திவ்யதர்ஷினி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர் போஸ்டர் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.