சலார் படத்திற்காக கோடிகள் கொட்டி உருவான பிரமாண்ட காட்சிகளில் உழைப்பை கொட்டி நடிக்கும் பிரபாஸ்

நடிகர் பிரபாஸ் சலார், ஆதிபுரூஷ், ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் பிஸியாக நிறுத்தி வருகிறார்.

Update: 2023-01-22 08:37 GMT

நடிகர் பிரபாஸ் சலார், ஆதிபுரூஷ், ப்ராஜெக்ட் கே போன்ற படங்களில் பிஸியாக நிறுத்தி வருகிறார். கேஜிஎப் படத்தின் இயக்குனரான பிரசாந்த் நீள் இயக்கத்தில் அவர் நடித்து வரும் சலாம் படமும் இதில் ஒன்று.

இப்படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது. இயக்குனர் பிரசாந்த் நீ ஐதராபாத்தில் இப்படத்தின் சண்டைக் காட்சி ஒன்று தற்போது படமாக்கப்பட்டு வருகிறது இக்காட்சி வெளிச்சம் குறைந்த இரவு நேர ஆக்சன் காட்சியாக படமாக்கி வருகிறார்.

இப்படத்தின் படகுழு இந்த இரவு நேர சண்டை காட்சி படமாக்கப்பட்டு முடிந்ததும் சலாம் படத்தின் பெரும் பகுதி முடிவடைந்து விடும் என்று கூறியுள்ளது. அதனால் சலார் படம் இந்த ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி திரைக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



Similar News