விஜய்யுடன் இணையும் பிரியங்கா மோகன்

விஜய்க்கு ஜோடியாகிறார் பிரியங்கா மோகன்.

Update: 2022-07-26 05:23 GMT

விஜய்க்கு ஜோடியாகிறார் பிரியங்கா மோகன்.




டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான் போன்ற படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன், தற்பொழுது தமிழில் முக்கியமான கதாநாயகியாக உயர்ந்துள்ளார். அடுத்தபடியாக இவர் ரஜினிகாந்த் நடிக்கும் 'ஜெயிலர்' படத்தில் முக்கிய வேகத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.





இந்த நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67வது படத்தில் நடிக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் இது உறுதி செய்யப்பட்டால் தமிழில் முன்னணி நடிகை என விஜய் படத்தின் நடிப்பதன் மூலம் தமிழில் அந்தஸ்தை பிரியங்கா மோகன் எட்டி விடுவார் எனும் தெரிகிறது. 

Similar News