ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் - ஊட்டியில் துவங்கியது படப்பிடிப்பு

ஜெயம் ரவியுடன் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.

Update: 2022-08-23 03:16 GMT

ஜெயம் ரவியுடன் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தமாகியுள்ளார்.


 



இயக்குனர் ராஜேஷ்.எம் இயக்கத்தில் ஜெயம் ரவி 30-வது படத்தில் தற்போது நடத்து வருகிறார், இதன் படப்பிடிப்பு நேற்று முதல் ஊட்டியில் தொடங்கி இருக்கிறது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற இருக்கிறது.




 

இந்த படத்தில் ஜெயம் ரவியுடன் பிரியங்கா மோகன் நடிக்கவிருக்கிறார். மேலும் நட்டி நட்ராஜ், வி.டி.வி கணேஷ் நடிக்கிறார்கள். படத்தை ஸ்கிரீன் சீன் நிறுவனம் தயாரிக்கிறது.

Similar News