'புஷ்பா' முதல் சிங்கிள் படைத்த சாதனை !

Pushpa First Single.

Update: 2021-08-14 11:30 GMT

வெளியான 24 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வையாளர்களை சேகரித்து சாதனை படைத்த 'புஷ்பா' முதல் பாடல்.




 


இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், தேவிஸ்ரீபிரசாத் இசையமைப்பில், அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் மற்றும் பலர் நடிக்கும் 'புஷ்பா' படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'ஓடு ஓடு ஆடு' பாடல் நேற்று காலை 11 மணிக்கு 5 மொழிகளில் யு டியூபில் வெளியிடப்பட்டது.


 



வெளியான 24 மணி நேரத்தில் இந்தப் பாடல் அதிகபட்சமாக தெலுங்கில் 8.2 மில்லியன் பார்வைகள், தமிழில் 1.9 மில்லியன், மலையாளத்தில் 7 லட்சம், கன்னடத்தில் 1.2 மில்லியன், ஹிந்தியில் 4.3 மில்லியன் பார்வைகளைப் பெற்றுள்ளது. 5 மொழிகளிலும் சேர்த்து 16 மில்லியன்களுக்கும் கூடுதலான பார்வைகளைப் பெற்றுள்ளது. அல்லு அர்ஜுன் ரசிகர்கள் இதனை சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News