பிக்பாஸ் கேட்ட கேள்வி: பரிசுகளை வென்ற போட்டியாளர்கள் யார்? #BiggBoss4
பிக்பாஸ் கேட்ட கேள்வி: பரிசுகளை வென்ற போட்டியாளர்கள் யார்? #BiggBoss4;
இந்த டாஸ்க்கில் பிக்பாஸ் கேட்கும் கேள்விகளில் ஒன்று இந்த வீட்டில் எத்தனை நாள் பொங்கல் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற கேள்விகளை பிக்பாஸ் கேட்பதும் அதற்கு சிலர் ஹவுஸ்மேட்ஸ் திணறுவதும், சிலர் சரியான பதிலை கூறி ஆக்டிவிட்டி ஏரியாவுக்கு சென்று கிறிஸ்துமஸ் பரிசுகளை அள்ளிக் கொண்டு வருவதுமான காட்சிகள் இன்றைய மூன்றாவது புரமோவில் உள்ளது.ஒருசிலர் அளவுக்கு அதிகமாக ஆசைப்பட்டு அதிக பரிசு பொருட்களை எடுத்ததும், அந்த பரிசுகள் கீழே விழுந்த காட்சிகளும் இந்த புரமோவில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
மொத்தத்தில் இன்றைய நிகழ்ச்சி கிறிஸ்மஸ் கொண்டாட்டத்தின் காரணமாக சுவாரஸ்யமாகவும் கலகலப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுபற்றிய முழுமையான நிகழ்வுகளை இன்றைய நிகழ்ச்சியில் காண்போம்.
#Day82 #Promo3 of #BiggBossTamil #பிக்பாஸ் - தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/Jv74S7VKLo
— Vijay Television (@vijaytelevision) December 25, 2020