இணையத்தை கலக்கும் ராம்சரண், மகேஷ்பாபு'வின் புதிய தோற்றம்

ராம்சரண், மகேஷ் பாபு ஆகியோர் மாறுபட்ட தோற்றம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வலம் வருகிறது.

Update: 2022-09-13 09:39 GMT

ராம்சரண், மகேஷ் பாபு ஆகியோர் மாறுபட்ட தோற்றம் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாக வலம் வருகிறது.


 



கடந்த ஒன்றரை வருடமாக 'ஆர்.ஆர்.ஆர்' படத்திற்காக தாடியுடன் காணப்பட்ட ராம்சரண் தற்போது இயக்குனர் ஷங்கர் படத்திற்காக முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.




 

மேலும் 'சர்க்காரு வாரிபட்டா' படத்தை தொடர்ந்து தற்போது திரி விக்கிரம் சீனிவாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் புதிய படத்திற்காக இளைய தோற்றத்தில் மகேஷ் பாபு இருக்கும் புகைப்படமும் இணையத்தில் வைரலாக உலா வருகிறது. தென்னிந்திய கதாநாயகர்களின் இந்த புதிய புகைப்படங்கள் இணையத்தை ஆக்கிரமித்துள்ளது. 

Similar News