சுதா கொங்கரா இயக்கத்தில் படமாகிறது ரத்தன் டாடா வாழ்க்கை வரலாறு

தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.

Update: 2022-11-24 06:03 GMT

தொழிலதிபர் ரத்தன் டாடா வாழ்க்கையை பயோபிக் படமாக எடுக்கவிருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா.




 

இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா சூர்யா நடிப்பில் இயக்கிய சூரரை போற்று திரைப்படம் தேசிய விருது அளவில் பல விருதுகள் பெற்றது. இந்நிலையில் தற்போது இப்படத்தை ஹிந்தி மொழியில் மறுபதிப்பு செய்து வருகிறார்.




 

அடுத்த படமாக மிகப்பெரிய தொழிலை அதிபரான ரத்தன் டாட்டாவின் வாழ்க்கை வரலாறை மையமாகக் கொண்டும் கதையை அமைக்க திட்டமிட்டுள்ளார். இந்த படத்தில் சூர்யா நடித்து, தயாரிக்க இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News