தென்னிந்தியாவை விட வடஇந்தியாவில் அதிக வரவேற்பை பெற்ற ராக்கெட்டரி

மாதவன் நடித்து, இயக்கிய ராக்கெட்டரி-நம்பி விளைவு திரைப்படம் வசூலை வாரிக்கு வைத்துள்ளது.

Update: 2022-08-01 02:32 GMT

மாதவன் நடித்து, இயக்கிய ராக்கெட்டரி-நம்பி விளைவு திரைப்படம் வசூலை வாரிக்கு வைத்துள்ளது.




 


நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகம் ஆகி இயக்கி, நடித்துள்ள படம் ராக்கெட்டரி-நம்பி விளைவு திரைப்படம் ராக்கெட் விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டது.




 


இப்படம் ஜூலை 1ம் தேதி வெளியாகி ரசிகர்களின் ஆதரவுடன் சிறப்பாக ஓடிக்கொண்டிருந்தது. இந்நிலையில் ராக்கெட்டரி-நம்பி விளைவு திரைப்படம் மொத்தமாக 50 கோடியை தாண்டி வசூல் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் தென்னிந்தியாவை விட வட இந்தியாவில் இந்த படத்துக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளதாகவும் படத்தின் தயாரிப்பு தரப்பு தெரிவிக்கிறது.

Similar News