ராமேஸ்வரம் முதல் அயோத்தி வரை ஆக்சன் கதையில் உருவாகும் படத்தில் சசிகுமார்

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரையில் ஆன கதை களத்தை கொண்ட ஆன்மீகம் கலந்த ஆக்சன் படத்தில் நடிக்கிறார் சசிகுமார்.

Update: 2022-09-05 06:53 GMT

ராமேஸ்வரத்தில் இருந்து அயோத்தி வரையில் ஆன கதை களத்தை கொண்ட ஆன்மீகம் கலந்த ஆக்சன் படத்தில் நடிக்கிறார் சசிகுமார்.

தயாரிப்பாளர் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் சசிகுமார் 'அயோத்தி' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து ஆண்டு துவங்கியது தற்போது முடிந்து டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன, இந்த ஆண்டு இறுதியில் படம் வெளியாக இருக்கிறது.

ராமேஸ்வரத்திலிருந்து துவங்கி அயோத்தி வரையிலான கதை களத்தை வைத்து உருவாக்கிய ஆக்ஷன் கலந்த படமாக இருக்கும் என படக்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News