ஷாருக்கான் நடிப்பில் அட்லீ இயக்கும் படத்தின் தலைப்பு இதுவா ?

Cinema News.;

twitter-grey
Update: 2021-09-16 09:45 GMT
ஷாருக்கான் நடிப்பில்  அட்லீ இயக்கும் படத்தின் தலைப்பு இதுவா ?

அட்லீ இயக்கும் ஷாருக்கான் படத்தின் தலைப்பு 'லயன்' என தகவல் வந்துள்ளது.




 


தமிழில் விஜய்யை வைத்து படங்களை இயக்கிய அட்லீ தற்பொழுது ஷாருக்கான் நடிக்கும் இந்தி படத்தை இயக்கவிருக்கிறார். இப்படத்திற்கு தலைப்பு என்னவாக இருக்கும் என்ற ஆர்வம் ரசிகர்களிடையே அதிகமாக உலாவி வந்த நிலையில் இது தொடர்பாக தகவல் வெளியாகியுள்ளது.




 


இந்த படத்திற்கு 'Lion' என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு அனுமதி கடிதத்தில் இருந்து இந்த தகவல் வெளியாகி உள்ளது. இருப்பினும் தற்காலிகமான தலைப்பாக இது இருக்கலாம் என்றும், படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு இனிமேல் தான் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News