ஷங்கரின் அடுத்த பட கதாநாயகி இவரா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

Diector shankar's next project heroine.;

twitter-grey
Update: 2021-07-31 11:30 GMT
ஷங்கரின் அடுத்த பட கதாநாயகி இவரா? மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

இயக்குனர் ஷங்கர் மற்றும் ராம்சரண் இணையும் படத்திற்கு யார் கதாநாயகி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. 




 


பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது அடுத்த படைப்பாக ராம்சரணை வைத்து 5 மொழிகளில் தயாராகும் படத்தை இயக்க உள்ளார். இதில் கதாநாயகி யார் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்நிலையில் யார் அந்த அழகிய கதாநாயகி என்ற தகவல் வெளியாகி உள்ளது.




 


2016ல் வெளிவந்த 'எம்எஸ் தோனி' படம் மூலம் பிரபலமான நடிகை கியாரா அத்வானி'தான் ஷங்கர் இயக்கும் ராம்சரண் படத்திற்கு கதாநாயகி என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் படக்குழுவினர். இது மட்டுமல்லாது ஹிந்தியில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள 'அந்நியன்' மறுபதிப்பிலும் ரன்வீருக்கு ஜோடியாக கியாரா அத்வானி தான் நடிக்கவுள்ளார் என்ற தகவலும் கிடைத்துள்ளது.

Tags:    

Similar News