ஷங்கருக்கு கிடைக்கப்போகும் டாக்டர் பட்டம் - யார் கொடுக்க போகிறார்கள் தெரியுமா?

இயக்குனர் ஷங்கருக்கு பிரபல பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.

Update: 2022-08-03 13:38 GMT

இயக்குனர் ஷங்கருக்கு பிரபல பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.




 

இந்திய சினிமாவை அடுத்த உயரத்துக்கு எடுத்துச்சென்ற பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் அவர்களுக்கு தற்பொழுது 'வேல்ஸ் பல்கலைக்கழகம்' கௌரவ டாக்டர் பட்டம் வழங்க உள்ளது.


 




இந்த நிகழ்ச்சியை மிகப் பிரமாண்டமாக நடத்த உள்ளதாகவும் அதில் ஷங்கருக்கு டாக்டர் பட்டம் திரை பிரபலங்கள் முன்னிலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News