ஆபாச படம் எடுத்தாரா நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர்.. மும்பை போலீஸ் எடுத்த அதிரடி முடிவு.!

1990களில் இந்திய சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகையில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

Update: 2021-07-20 04:41 GMT

1990களில் இந்திய சினிமாவில் உச்சத்தில் இருந்த நடிகையில் ஷில்பா ஷெட்டியும் ஒருவர் ஆவார். இவர் தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த 2007ம் ஆண்டு சினிமாவை விட்டு ஒதுங்கிவிட்டார். அதன் பின்னர் தொழில் அதிபர் ராஜ் குந்த்ராவை காதல் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 8 வயதில் ஆண் குழந்தை உள்ளது. 

இந்நிலையில், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா ஆபாசப் படங்களை தயாரித்து அதனை மொபைல் ஆப் மூலமாக விநியோகம் செய்யப்பட்டதாக போலீசார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து ராஜ் குந்த்ராவை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் முதல் குற்றவாளி அவர் என கூறப்படுகிறது.

Similar News