SilambarasanTR46 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
SilambarasanTR46 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு.!
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக திகழ்பவர் நடிகர் சிலம்பரசன். ஆனால் சில காலங்களாக இவரின் படங்கள் திரையில் வராமல் இருக்கின்றன. இவரின் படங்கள் அண்மைக்காலங்களில் வெளிவரும் என தகவல் கிடைத்துள்ளது. அந்த வகையில் நீண்ட இடைவெளிக்கு பின்பு நடிகர் சிம்பு நடிப்பில் இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில் உருவாகி வரும் #SilambarasanTR46 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
இப்படம் வருகிற அக்டோபர் 26 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்திருக்கின்றனர். இதனை அறிந்து சிம்புவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருக்கின்றனர். மேலும் இந்த படம் OTT-யில் வெளியாகுமா இல்லை தியேட்டரில் வெளியாகும் என்ற தகவல் படக்குழுவினர் அறிவிக்காமல் இருக்கின்றனர்.