ஆடிபெருக்கை முன்னிட்டு தன் மகனுக்கு கடவுள் முருகன் பெயரை சூட்டிய சிவகார்த்திகேயன் !

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன், இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதானா என்ற மகள் உள்ளார்.

Update: 2021-08-04 02:15 GMT

சமீபத்தில் பிறந்த தன் ஆண்குழந்தைக்கு கடவுள் முருகன் பெயரை சூட்டினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

தமிழ் சினிமாவில் இளம் நடிகர்களில் முக்கியமானவர் சிவகார்த்திகேயன், இவரது மனைவி ஆர்த்தி. இந்த தம்பதிக்கு ஏற்கனவே ஆராதானா என்ற மகள் உள்ளார்.

இந்நிலையில் கடந்த வாரம் இரண்டாவதாக ஆண் குழந்தை பிறந்தது, இதனை சமூக வலைதளத்தில் சந்தோஷமாக வெளியிட்டு மகிழ்ந்தார் சிவகார்த்திகேயன். இதனையடுத்து நேற்று ஆடி பெருக்கை முன்னிட்டு தன் ஆண்குழந்தைக்கு  கடவுள் முருகன் பெயரை சூட்டி மகிழ்ந்தார். தன் மகனுக்கு 'குகன் தாஸ்' என பெயர் சூட்டியுள்ளார்.

Dinamalar

Tags:    

Similar News