சிவகார்த்திகேயன் வெளியிட்ட பரத், வாணி போஜன் நடித்த படத்தின் போஸ்டர்

பரத், வாணிபூஜன் நடித்த 'மிரள்' படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.

Update: 2022-06-02 07:30 GMT

பரத், வாணிபூஜன் நடித்த 'மிரள்' படத்தின் போஸ்டரை சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.




இயக்குனர் எம் சக்திவேல் இயக்கத்தில் பரத் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'மிரள்', இப்படத்தில் வாணி போஜன், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் இணைந்து நடிக்கின்றனர். பிரசாத் இசையமைக்கும் இப்படத்திற்கு பாலா ஒளிப்பதிவு செய்கிறார்.




இந்நிலையில் 'மிரள்' படத்தின் போஸ்டரை தற்பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தின் மூலம் வெளியிட்டுள்ளார். இப்படத்தின் போஸ்டர் இணையங்களில் வைரலாகி வருகிறது.

Similar News