'மாவீரன்' அவதாரத்தில் சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயனின் 22 ஆவது பட டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியானது.
சிவகார்த்திகேயனின் 22 ஆவது பட டைட்டில் அறிவிப்பு நேற்று வெளியானது.
இயக்குனர் மடோன்னே அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படத்தின் தலைப்பு 'மாவீரன்' என வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு கடந்த மாதமே வெளியாக வேண்டியது, இருப்பினும் நேற்று இந்த படத்தின் தலைப்பு சிறு டீசர் உடன் அறிமுகம் ஆகியுள்ளது.
'மாவீரன்' என ரஜினிகாந்த் படத்தின் தலைப்பை இந்த படத்திற்கு வைத்துள்ளனர், இதன் காரணமாக இப்படத்தின் டைட்டில் டீசர் நேற்று வெளியானது முதல் இணையத்தில் வைரலாகி வருகிறது.