100 கோடி வசூலை தட்டி தூக்கிய 'டான்'
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான 'டான்' திரைப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
இயக்கு அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடிப்பில் வெளியான படம் 'டான்', அனிருத் இசையமைப்பில் வெளியான நாள் முதலே நல்ல முறையில் விமர்சனங்களை பெற்று வந்தந்து.
லைகா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படம் வெளியான 4 நாட்களில் 50 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்தது இந்த நிலையில் படம் வெளியாகி இதுவரை 12 நாட்கள் ஆகியுள்ள நிலையில் 100 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது டாக்டர் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் 'டான்' படம் 100 கோடி வசூல் செய்தது குறிப்பிடத்தக்கது.