சர்வதேச திரைப்பட விழாவிற்கு செல்லும் சூர்யாவின் 'சூரறைப் போற்று'

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

Update: 2021-05-14 07:09 GMT

நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகி வெற்றி பெற்ற படம் சூரரைப் போற்று. இந்த படத்தை சுதா கொங்கரா இயக்கியிருந்தார்.

தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் படம் ரிலீஸ் செய்யப்பட்டு நல்ல வசூலை பெற்றது. இப்படம் ஏர் டெக்கான் நிறுவனர் ஜி.ஆர்.கோபிநாத்தின் வாழ்க்கையில் நிகழ்ந்த சம்பவங்கள் மையப்படுத்தி காட்சிகள் எடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் சூரரைப்போற்று படம் தேர்வாகி உள்ளது. இந்த விழா ஜூன் 11 ம் தேதி துவங்கி 20-ந் தேதி வரை நடைபெறுகிறது.

Similar News