'திருச்சிற்றம்பலம்' என்ற ஆன்மீக சிவ நாமத்தை தலைப்பாக்கிய 'சன் பிக்சர்ஸ்'
'திருச்சிற்றம்பலம்' என்ற ஆன்மீக சிவ நாமத்தை தலைப்பாக்கிய 'சன் பிக்சர்ஸ்'
சன் பிக்சர்ஸ் தயாரிக்க தனுஷ் 44 நடிக்கும் படத்தின் தலைப்பு சிவ நாமமான "திருச்சிற்றம்பலம்" என பெயரிடப்பட்டுள்ளது.
இயக்குனர் மித்ரன் ஜவகர் இயக்கத்தில் தனுஷ், பிரியா பவானி சங்கர், நித்யா மேனன், ராஷி கண்ணா, பாரதிராஜா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் நடிக்க சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் படத்தின் தலைப்பை நேற்று வெளியிட்டனர் படக்குழுவினர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு 'திருச்சிற்றம்பலம்' என பெயரிடப்பட்டுள்ளது.
இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கியது குறிப்பிடத்தக்கது.