'ஜெயிலர்' படப்பிடிப்பில் சூப்பர் ஸ்டார் - எப்பொழுது தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.

Update: 2022-08-12 13:39 GMT

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' படப்பிடிப்பில் கலந்து கொள்வது குறித்த தகவல்கள் கிடைத்துள்ளன.


 



இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் படம் 'ஜெயிலர்', படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தின் படப்பிடிப்பு பிரம்மாண்டமாக செட் அமைக்கப்பட்டு துவங்கப்படவுள்ளது.




 

மேலும் இப்ப படப்பிடிப்பில் ஆகஸ்ட் 15ம் தேதி முதல் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பங்கேற்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் விரைவில் 'ஜெயிலர்' குறித்த விசேஷ தகவல் வெளிவரவிருக்கின்றன. 

Similar News