மீண்டும் பழையபடி வந்த டி.ஆர் - சிகிச்சை வெற்றிகரமாக முடிந்து மீண்டார்
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரர் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து மீண்டும் உடல் நலம் நலமாகி குணமடைந்துள்ளார்.
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்ற டி ராஜேந்திரர் ஆபரேஷன் நல்லபடியாக முடிந்து மீண்டும் உடல் நலம் நலமாகி குணமடைந்துள்ளார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல் நலம் குன்றி சிகிச்சைக்காக போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் இயக்குனர் டி ராஜேந்தர். இந்த நிலையில் அவர் மேல் சிகிச்சைக்காக நடிகர் சிம்புவால் அமெரிக்க அழைத்துச் செல்லப்பட்டார்.
தற்பொழுது அங்கு அவரது சிகிச்சை முடிவடைந்து ஆபரேஷன் நல்லபடியாக நிறைவடைந்ததால் மீண்டும் அவர் குணமாகி அடுக்கு தமிழில் பேசும் வீடியோ ஒன்று வெளியிட்டுள்ளார்.