'தல 61' இசையமைப்பாளர் இவரா - வெளியானது புதிய அப்டேட் !

Cinema News.;

twitter-grey
Update: 2021-08-19 10:30 GMT
தல 61 இசையமைப்பாளர் இவரா - வெளியானது புதிய அப்டேட் !

'தல' 61 படத்தின் இசையமைப்பாளர் பற்றிய பரபரப்பான அப்டேட் வெளியாகியுள்ளது.




 


இயக்குனர் வினோத் இயக்கத்தில் 'வலிமை' படத்தை முடித்துவிட்ட அஜித், மூன்றாவது முறையாக மீண்டும் இயக்குனர் வினோத்'துடன் கூட்டணி அமைக்கிறார்.




 


இந்நிலையில் இப்படத்தின் இசை யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்து வந்த நிலையில் இசையமைப்பாளர் ஜிப்ரான்'தான் இப்படத்திற்கு இசை என அறிவித்துள்ளது படக்குழு.

Tags:    

Similar News