மயக்க மருந்துக்கு பதிலாக ஆசிட் - நடிகைக்கு விகாரமான முகம் மாறியது எப்படி?

சிகிச்சைக்கு சென்ற நடிகைக்கு மயக்க ஊசிக்கு பதிலா ஆசிட் செலுத்தியதால் முகம் வீங்கி அலங்கோலமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-06-21 10:59 GMT

சிகிச்சைக்கு சென்ற நடிகைக்கு மயக்க ஊசிக்கு பதிலா ஆசிட் செலுத்தியதால் முகம் வீங்கி அலங்கோலமான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னட நடிகை சுவாதி சதீஷ் ரூட் கேனல் அறுவை சிகிச்சைக்கு முன்பு நன்றாக இருந்தார் ஆனால் தற்போது அறுவை சிகிச்சை முடிந்த ஒரு சில நாட்களில் ஒரு பக்கம் முகம் வீங்கி விகாரமாக காணப்பட்டதால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.



மேலும் இது குறித்த காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளது, இதற்கான முக்கிய காரணமாக மருத்துவ பரிசோதனையில் சுவாதிக்கு ஊசிக்கு பதிலாக முகத்தில் உள்ள முகப்பருவை குணப்படுத்த கூடிய சாலிசிலிக் ஆசிட் என்பதை மருத்துவர் செலுத்தியுள்ளது தெரியவந்துள்ளது. இது தோலில் ஊடுருவிச் சென்று முகப்பருவை ஏற்படுத்தும் பாக்டீரியாவை அழிக்கும் அதேபோல் தோலில் உள்ள அதிக எண்ணெய் உற்பத்தியை குறைக்கும், இதனால் அவர் முகம் வீக்கம் அடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Source - Asinet News

Similar News