பிரம்மாஸ்திரா முதல் பாகம் வெளியீட்டு தேதி அறிவிப்பு - வசூலில் பாகுபலியை மிஞ்சுமா?

செப்டம்பர் மாதத்தில் பிரம்மாஸ்திரா முதல் பாகம் வெளியாகிறது

Update: 2022-06-02 07:15 GMT

செப்டம்பர் மாதத்தில் பிரம்மாஸ்திரா முதல் பாகம் வெளியாகிறது.



பாகுபலிக்கு நிகரான பிரம்மாண்ட படைப்பாக இந்தியில் உருவாகி வரும் படம் 'பிரம்மாஸ்திரா', இரண்டு பாகமாக வெளிவரவிருக்கும் இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.




பான் இந்தியத் திரைப்படமாக ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தில் அமிதாப் பச்சன், ரன்பீர் கபூர், ஆலியா பட், நாகார்ஜுனா ஆகியோர் நடித்துள்ளனர் 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் புராணம் கலந்த பேண்டஸி படமாக இது உருவாகிறது குறிப்பிடத்தக்கது.

Similar News