இணையங்களை கலக்கும் 'லைகர்' படத்தின் முதல் சிங்கிள்

ஐந்து மொழியில் வெளியானது 'லைகர்' படத்தின் முதல் பாடல்

Update: 2022-07-13 09:57 GMT

ஐந்து மொழியில் வெளியானது 'லைகர்' படத்தின் முதல் பாடல்




 

இயக்குனர் பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே நடித்துள்ள படம் 'லைகர்' இதில் விஜய் தேவரகொண்டா குத்துச்சண்டை வீரராக நடித்துள்ளார். அவரது பயிற்சியாளராக உலக குத்துச்சண்டை சாம்பியன் மைக் டைசன் நடத்துள்ளார். இந்த படத்தின் முதல் பாடல் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகிறது.




 

'அக்ரி பக்ரி' என தொடங்கும் இந்த பாடல் பார்ட்டி பாடலாக அமைந்துள்ளது. தெலுங்கு, கன்னடம், தமிழ், மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இந்த பாடலுக்கனான நடனம் பாபா பாஸ்கர் இயக்கியுள்ளார், இணையங்களில் இந்த பாடல் வெளியாகி வைரலாக வலம் வருகிறது. ஆகஸ்ட் 25ஆம் தேதி அன்று உலகம் முழுவதும் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News