முருகனை பின்னணியாக வைத்து உருவாகும் 'மாயோன் 2'

மாயோன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாயோன் 2 திரைப்படம் உருவாகிறது.

Update: 2022-07-01 07:23 GMT

மாயோன் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மாயோன் 2 திரைப்படம் உருவாகிறது.





கிஷோர் இயக்கத்தில் சிபிராஜ், தன்யா ரவிச்சந்திரன் நடிப்பில் கடந்த வாரம் வெளியான மாயோன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் மாயோன் 2 உருவாகும் என பட குழு அறிவித்துள்ளது.




முதல் பாகத்தில் நடந்த கூட்டணி இந்த பாகத்திலும் தொடர உள்ளனர். முதல் பாகத்தில் கிருஷ்ணர் கோயில் பின்னணியில் படம் எடுத்தனர் இரண்டாம் பாகத்தில் முருகனை பின்னணியாக வைத்து படம் எடுக்க உள்ளனர் படக்குழுவினர். இதனை அடுத்து இரண்டாம் பாகத்தின் போஸ்டரை இணையத்தில் வெளியிட்டுள்ளனர். படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Similar News