இந்திய சினிமாவில் புஷ்பா செய்த நெருங்கமுடியாத புதிய சாதனை
இந்திய சினிமா இதுவரை வரலாற்றில் செய்திடாத சாதனையை புஷ்பா திரைப்படம் செய்துள்ளது.
இந்திய சினிமா இதுவரை வரலாற்றில் செய்திடாத சாதனையை புஷ்பா திரைப்படம் செய்துள்ளது.
இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடித்து இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்ட படம் புஷ்பா, சமீபத்தில் முதல் பாகம் வெளியானது, 'புஷ்பா' திரைப்படத்தின் முதல் பாகம் ஐந்து மொழிகளில் வெளியாகி 350 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
அந்த வகையில் புஷ்பா படத்தின் பாடல்கள் இந்திய அளவில் 5 பில்லியனுக்கும் மேல் பார்வைகளை பெற்று யூட்யூபில் சாதனை நிகழ்த்தியுள்ளது, இந்திய அளவில் இதுவரை எந்த படமும் இது போன்ற சாதனை செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.