இணையத்தை கலக்கும் லைகர் படத்தின் பெப்பியான பாடல்

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Update: 2022-08-07 13:51 GMT

பூரி ஜெகநாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா நடித்த லைகர் படத்தின் புதிய பாடல் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா மற்றும் அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடித்துள்ள படம் லைகர். ஏகப்பட்ட பொருட்செலவில் உருவாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.

இந்த நிலையில் படத்தின் புதிய பாடல் ஒன்று வெளியாகியுள்ளது பெப்பியாக உருவாகி உள்ள இந்த பாடல் சமூக வலைதளத்தில் ரசிகர்களை பெரும்பளவில் ஈர்த்து வருகிறது.

Similar News