இந்த பொங்கல் தமனின் பொங்கல் - இரண்டு பெரிய படங்களை இறக்கும் தமன்

படங்களுக்கான இறுதிக்கட்ட பணிகளை பண்டிகை நாட்களில் திட்டமிட்டபடி முடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல.

Update: 2023-01-09 09:53 GMT

படங்களுக்கான இறுதிக்கட்ட பணிகளை பண்டிகை நாட்களில் திட்டமிட்டபடி முடிப்பது என்பது சாதாரண விஷயம் அல்ல. இசையமைப்பாளர் தமன் இந்த வருட பொங்கலில் இரண்டு பெரிய படங்களுக்கு இசையமைத்துள்ளார்.




 

தெலுங்கில் பாலகிருஷ்ணன் நடிக்கும் 'வீரசிவா ரெட்டி' தமிழில் விஜய் நடிக்கும் 'வாரிசு' போன்ற இரண்டு படங்களுக்கும் இவர்தான் இசை. வாரிசு படத்தின் வேலைகளை இன்று நள்ளிரவு தான் முடித்துக் கொடுத்திருக்கிறார். ஆனால் 'வீரசிமா ரெட்டி' படத்திற்கான வேலைகளை அவர் முன்னரே முடித்துக் கொடுத்து விட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.


 



இந்நிலையில் இசையமைப்பாளர் தமிழ் தியேட்டர்களில் முதல் நாள் முதல் காட்சியில் உங்களை சந்திக்கிறேன் என்று இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி மற்றும் குழுவினர்களுடன் அவர் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.



Similar News