சினிமாவாகும் சக்திமான் - ஹீரோ யார் தெரியுமா?

90'களில் பிரபலமான சக்திமான் கதாபாத்திரம் தற்பொழுது சினிமாவாக மீண்டும் உருவாகிறது.

Update: 2022-07-06 08:10 GMT

90'களில் பிரபலமான சக்திமான் கதாபாத்திரம் தற்பொழுது சினிமாவாக மீண்டும் உருவாகிறது.





1997 முதல் 2005 ஆம் வரை தூர்தர்ஷன் வெளியான தொடர் 'சக்திமான்', இந்தியாவின் சூப்பர் ஹீரோவான இவர் குழந்தைகள் மத்தியில் வெகு பிரபலம் 'சக்திமான்' கதாபாத்திரத்தில் முகேஷ் கண்ணா நடித்த இந்த தொடரை தயாரித்திருந்தார்.





இந்த நிலையில் இந்தியன் சூப்பர் ஹீரோ சக்தி மானின் கதாபாத்திரம் மீண்டும் திரையில் உருவாகவே இருக்கிறது, இந்த கதாபாத்திரத்தில் சக்தி மானாக நடிக்க ரன்வீர்சிங் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளன, இது உறுதியாகும் பட்சத்தில் சக்திமானாக ரன்வீர் சிங் நடிப்பார் என தெரிகிறது. 

Similar News