படப்பிடிப்பு முடிந்ததை கொண்டாடிய 'மழை பிடிக்காத மனிதன்' படக்குழு

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் டைட்டிலுக்கு போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

Update: 2022-06-17 05:30 GMT

விஜய் ஆண்டனியின் மழை பிடிக்காத மனிதன் என்ற படத்தின் டைட்டிலுக்கு போஸ்டர் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.




 

இசை அமைப்பாளராகவும், நடிகராகவும் வலம் வரும் விஜய் ஆண்டனி தற்போது இயக்குனர் விஜய் மில்டன் இயக்கத்தில் 'மழை பிடிக்காத மனிதன்' என்ற படத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.




 

இந்நிலையில் 'மழை பிடிக்காத மனிதன்' படப்பிடிப்பு முழுவதும் முடிந்து அதை கொண்டாடும் விதமாக படக்குழு கேக் வெட்டி கொண்டாடி உள்ளது. இதன் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாக வலம் வருகின்றன.

Similar News