ஸ்டைலிஷ் திரில்லர் படத்தில் சுனைனா - போஸ்டர் வெளியீடு

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படமான 'ரெஜினா'வின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.

Update: 2022-06-07 05:57 GMT

சுனைனா நடிக்கும் ஸ்டைலிஷ் திரில்லர் படமான 'ரெஜினா'வின் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.




 

சுனைனா நடிக்க தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மொழிகளில் தயாராகும் படம் 'ரெஜினா', மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கும் படமான 'ரெஜினா' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்டார்.


 



மலையாளத்தில் பிரபல இயக்குனரான டோமின் டி சில்வா இயக்கும் படத்தின் போஸ்டர் என்பதால் இயக்குனர் வெங்கட்பிரபு வெளியிட்ட காரணத்தினாலும் அதிக எதிர்பார்ப்புடன் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது படம்.

Similar News