சந்தானத்தின் 'குளு குளு' வெளியீட்டு தேதி அறிவிப்பு

சந்தானம் நடித்துள்ள 'குளு குளு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-09 08:19 GMT

சந்தானம் நடித்துள்ள 'குளு குளு' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.





இயக்குனர் ரத்தினகுமார் இயக்கத்தில் சந்தானம், சந்திரா மற்றும் நமீதா கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நடித்துள்ள படம் 'குளு குளு', படத்தில் மரியம் சார்ஜ், சாய் தீனா, லொள்ளுசபா மாறன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.




 

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயண இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஜூலை 29ஆம் தேதி திரையரங்களில் வெளியாகும் என பட குழு அறிவித்துள்ளது. விரைவிலே படத்தின் டிரைலர் வெளியாக இருக்கிறது.

Similar News