சில ஆண்டுகள் கழித்து மீண்டும் மோதும் சிம்பு-தனுஷ்
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் சிம்பு-தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரே நாளில் சிம்பு-தனுஷ் படங்கள் ஒரே நாளில் வெளியாவது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவின் இளம் நட்சத்திரங்களான சிம்பு-தனுஷ் படங்கள் முன்பு அதிக அளவில் போட்டி போட்டு வெளியாகியது, தற்போது பிறகு அது குறைந்துள்ளது. இந்நிலையில் தற்போது சிம்பு நடித்த 'வெந்து தணிந்தது காடு' படமும், தனுஷின் 'திருச்சிற்றம்பலம்' ஒரே நாளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரு படங்களும் ஆகஸ்ட் 18ஆம் தேதி திரைக்கு உள்ள வர உள்ளதாக தெரிவிக்கின்றது. அவ்வாறு வெளியாகும் பட்சத்தில் சிம்பு-தனுஷ் நடித்த படங்கள் நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரே நாளில் வெளியாவது குறிப்பிடத்தக்கது.