மெகா படைப்பாக வெளியாகும் 'புஷ்பா 2' - 10 மொழிகளில் தயாராகும் பெரிய படம்

'புஷ்பா' இரண்டாம் பாகம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

Update: 2022-07-26 05:20 GMT

'புஷ்பா' இரண்டாம் பாகம் 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.




 

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் பாஸில் நடிப்பில் வெளியாகிய புஷ்பா முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது இந்நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.




இப்ப அடுத்து இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பு மார்ச் மாதமே ஆரம்பமாகும் என்றார்க,ள். ஆனால் முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பின் காரணமாக இரண்டாம் பாகத்தை இன்னும் சிறப்பாக எடுக்க வேண்டும் என இயக்குனர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜுன் தரப்பு திட்டமிட்டு இருப்பதால் இரண்டாம் பாகத்திற்கு மெருகூட்ட கதையை கொஞ்சமாக மாற்றி எழுத ஆரம்பித்துள்ளனர். இதற்காக சில மாதங்கள் அவகாசம் எடுத்துக்கொண்டனர், இந்நிலையில் புஷ்பா இரண்டாம் பாகம் 10 மொழிகளில் உருவாக இருப்பதால் இந்திய மொழிகள் மட்டுமின்றி வெளிநாட்டு மொழியில் உருவாகும் என படக் குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News