இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கும் மெகா படத்தின் இரண்டாம் பாகம்

சந்திரமுகி 2 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.

Update: 2022-06-14 01:41 GMT

சந்திரமுகி 2 படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் மரகதமணி இசையமைக்கிறார்.




பி வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், பிரபு, நயன்தாரா, ஜோதிகா, வடிவேலு நடிப்பில் வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படம் 'சந்திரமுகி' இந்த பாகத்தை இரண்டாம் பாகத்தை இயக்கப் போவதாகவும் அதில் நாயகனாக ராகவாலாரன்ஸ் நடிப்பதாகவும் அறிவித்துள்ளார் பி.வாசு, இதற்கான பணிகள் நடந்து வருகின்றன.




இந்த நிலையில் இப்படத்தின் இசையமைப்பாளராக கீரவாணி என்னும் எம்.எம்.மரகதமணி இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தென்னிந்தியாவின் பிரபலமான இசையமைப்பாளர்களில் இவரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News