அந்தாலஜி படைப்பாக உருவாகும் எம்.டி.வாசுதேவன் நாயர் கதைகள் - மோகன்லால் நடிக்க ப்ரியதர்ஷன் இயக்குகிறார்

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அந்தாலஜி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.

Update: 2022-07-12 08:54 GMT

பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிக்கும் அந்தாலஜி படத்தின் படப்பிடிப்பு துவங்கியது.





பத்து குறும்படங்களைக் கொண்ட அந்தாலஜி படம் ஒன்றை நெட்பிலிக்ஸ் நிறுவனம் மலையாளத்தில் தயாரிக்கிறது, இவை அனைத்தும் பிரபல மலையாள கதாசிரியர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய கதைகளை ஒன்றாக மையமாக வைத்து உருவாகின்றன.




இந்த படத்திற்காக மோகன்லால் பிரபல இயக்குனர் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் நடிக்கிறார், இதன் படப்பிடிப்பு கேரள மாநிலம் தொடுப்பு விழாவில் துவங்கி நடந்து வருகிறது தற்பொழுது இது படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலாக உலா வருகின்றன. 

Similar News