துவங்கும் ஜெயிலர் படப்பிடிப்பு - எங்கே தெரியுமா?

ஆகஸ்ட் மாதம் 10 தேதி துவங்குகிறது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு.

Update: 2022-07-14 01:58 GMT

ஆகஸ்ட் மாதம் 10 தேதி துவங்குகிறது ரஜினிகாந்த் நடிக்கும் ஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு.


 



இயக்குனர் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய், ரம்யா கிருஷ்ணன், பிரியங்கா மோகன், யோகி பாபு என பலர் நடிக்கும் ஜெயிலர் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருப்பதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகின.




இந்நிலையில் 'ஜெயிலர்' படத்தின் தலைப்பு சமீபத்தில் வெளியானது, இந்நிலையில் படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹைதராபாத் ஃபிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளன. இதற்கான படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் 10'ம் தேதி முதல் துவங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News