'ஷம்ஷெரோ' - வித்தியாசமான கதைக்களத்தில் இறங்கும் பாலிவுட்

1800 களில் நடக்கும் கதையில் ரன்பீர் கபீர் நடித்துள்ளார்.

Update: 2022-06-30 07:08 GMT

1800 களில் நடக்கும் கதையில் ரன்பீர் கபீர் நடித்துள்ளார்.




 

சஞ்சீவ் படத்திற்குப் பிறகு ரன்பீர் கபூர் நடிக்கவிருக்கும் படம் 'ஷம்ஷெரோ' இதில் ரன்பீர் கபூருடன் சஞ்சய்தத், வாணி கபூர்உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள் கரண் மல்கோத்ரா இயக்கியுள்ள படத்தை யாஷ் ராஜ் பிலிம்ஸ் சார்பில் ஆதித்திய சோப்ரா தயாரிக்கிறார்.





பரபரப்பு, விறுவிறுப்பும் நிறைந்த திரைக்கதையில் 1800 வருடங்களில் இந்தியாவில் நடப்பதாக உருவாக்கப்பட்டுள்ளது. சஞ்சய் தத் இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஜூலை 22-ம் தேதி வெளியாகிறது தெரிவிக்கப்பட்டுள்ளது.

Similar News