கீர்த்தி சுரேஷ் தயாரிக்கும் 'வாஷி' திரைப்படத்தின் டீஸர் வெளியானது
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வாஷி' படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'வாஷி' படத்தின் டீஸர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.
டோவினோ தாமஸ் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிக்கும் படம் 'வாஷி' கீர்த்தி சுரேஷ் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த இந்த திரைப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது.
கீர்த்தி சுரேஷின் பள்ளிப்பருவ நண்பரான விஷ்ணு இயக்கிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நடைபெற்றது, கீர்த்தி சுரேஷ் தனது கேரியரில் முக்கியமான திரைப்படமாக எண்ணும் இப்படத்தின் டீஸர் வெளியாகி இணையத்தில் அமோக வரவேற்பு பெற்றுள்ளது.