'உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்க தான் கிடைத்ததா?' - சூடு கிளப்பும் 'காடுவெட்டி' டிரெய்லர்
ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் காடுவெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் காடுவெட்டி படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இயக்குனர் சோலை முருகன் இயக்கத்தில் சுபாஷ் சந்திரபோஸ், மகேந்திரன், பரமசிவம் தயாரிக்க ஆர்.கே.சுரேஷ் நடித்திருக்கும் படம் 'காடுவெட்டி', 'கையில் அரிவாளுடன் இருக்கிற சாமி கும்பிடுகிற எங்ககிட்ட வச்சு கிட்டா அருவாள தான் எடுப்போம்', 'உங்க புரட்சி புடலங்காய்க்கு எங்க வீட்டு பொண்ணுங்க தான் கிடைத்ததா?' என்கின்ற வசனத்துடன் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 'காடுவெட்டி' டிரைலர்.
டிரெய்லர் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது, இணையத்தில் அதிக பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது 'காடுவெட்டி' டிரெய்லர்.